🥰தொழில்நுட்பத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு உதவும் "e-RUPI" திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!🥰

🥳மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. e-RUPI சேவை எப்படி இயங்கும்?|🥳

இந்தியா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் அஸ்திவாரத்தைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தும் முயற்சியில் புதிய பேமெண்ட் சேவை தளமான e-RUPI அறிமுகம் செய்துள்ளது.

e-RUPI யின் பயன்பாடு என்ன?

e-RUPI சேவை மூலம் குழந்தை நல திட்டங்கள் , காசநோய் ஒழிப்பு திட்ட பலன், ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான பலன்கள், விவசாயிகளுக்கான உர மானியம், எனப் பல திட்டங்களுக்கு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுக்க முடியும். தனியார் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு இத்தகைய இ-வவுச்சரை நிறுவன சமூக பொறு.

மேலும் உள்ள விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post