மளிகை கடையில் Colo என்ற கூல் ட்ரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி உயிரிழப்பு..!

 👉சென்னை பெசன்ட் நகரில் மளிகை கடையில் கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்தவள் 13 வயது சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.👈

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post