😂மனைவியை முதுகில் சுமக்கும் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட கணவர்கள்..!😂
byAJAY SELVAN•
0
அங்கேரியில் கணவர்கள் அவரவர் மனைவிகளை முதுகில் சுமக்கும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது.
இடுப்பளவு தண்ணீர் உள்ள சிறிய குட்டையில் தலைகீழாக முதுகில் சுமந்தபடி கணவர்கள் இறங்கினர்.
ஒருசிலர் தண்ணீரில் விழுந்து எழுந்து சாமர்த்தியமாக மனைவியை தூக்கி சென்றனர்.
கீழே விழாமல் மனைவியை தூக்கி சென்று இலக்கை கடக்க தம்பதியருக்கு பரிசு வழங்கப்பட்டது கொரோனா காலத்தில் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.