👮அண்ணாத்த ஆடுறார்" பாடலுக்கு நடனமாடி மும்பை காவலர் அசத்தல்.!👮

 அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் பாடல் இந்தி டப்பிங் பட பாடலுக்கு மும்பை காவலர் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

38 வயதாகும் அமுல்யா சிறுவயது முதலே நடனமாடுவது இருந்த ஈடுபாட்டால் கச்சேரிகளில் நடனமாடியுள்ளார் காவல்துறையில் பணி தொடங்கிய பிறகும் விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post