🍻மதுபோதையில் நடுரோட்டில் படுத்துப் புரண்டு ரகளை செய்த குடிமகள்..!🍻

 மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜீன்சும் டீ ஷர்ட்டும் அணிந்து இளம்பெண் ஒருவர் மது போதையில் நடுரோட்டில் படுத்து வாகனங்களை மறியல் செய்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறது.

 பரபரப்பான வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு ரகளை செய்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அந்த பெண் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் இருப்பினும் இந்த வீடியோ வைரல் ஆனதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post