😂சேட்டை புடிச்ச பொண்ணு சார் சும்மா ஜாலிக்காகலான் வம்பிழுக்கும் பெண்!😂
byAJAY SELVAN•
0
👧மீண்டும் இன்னொரு சர்ச்சையில் சிக்கிய கார் ஓட்டுனரை அறைந்த பெண்ணின் மற்றொரு சம்பவம்..!👧
கார் ஓட்டுனர் எடுத்துவிட்டதால் அவரை தரதரவென இழுத்து அடித்து உதைத்து பரபரப்பை ஏற்படுத்திய லக்னோ பெண் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தெருவில் சண்டை போடும் மற்றொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வீட்டு சுவரில் கருப்பு வண்ணம் பூசித்திற்கு எபெயிண்ட் அடித்து தரும்படி கேட்டு அந்த வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.