🗡வாழ் தூக்கி நின்னான் பாரு என கர்ணன் படத்தை போல் ஊரில் அனைவரும் சண்டை இடும் காட்சி வைரல் ஆகி வரும் வீடியோ🗡
byAJAY SELVAN•
0
🗡வாழ் தூக்கி நின்னான் பாரு என கர்ணன் படத்தை போல் ஊரில் அனைவரும் சண்டை இடும் காட்சி வைரல் ஆகி வரும் வீடியோ.🗡
தஞ்சாவூரின் ஒரு குடும்பத்தினரால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் கோவில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க கோரி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இளைஞன் ஒருவர் வாழை எடுத்து வந்து கிராம மக்களிடம் போரிட காட்சிகள் வெளியாகி உள்ளது.