😂ATM இல் இருந்து பணம் வரும் னு பாத்தா பூதம் வருது போலீசாரிடம் வசமாக சிக்கிய திருடன்!😂
byAJAY SELVAN•
0
இயந்திரத்துக்குள் இருந்துவெளியே வந்த திருடன்! போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட காட்சிகள்..!
நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சிகள் பீகார் மாநிலத்தை சேர்ந்த திருடன் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன அந்த காட்சிகளை தற்போது பாருங்கள்.