🙍நான் வாழ விரும்பவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். - யாஷிகா உருக்கம்🙍
byAJAY SELVAN•
0
🙍தன் வாழ்நாள் முழுக்க இதை குற்ற உணர்வுடனேயே தான் வாழ விரும்பவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.🙍
தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவரது தோழிகளின் உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு நண்பர்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்துக்கு பிறகு முதல் முறையாக தன் தோழியின் இறப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
அதனை வார்த்தையில் பவானி உயிரிழப்புக்கு காரணமாக என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அதனால் அந்த குற்ற உணர்ச்சியுடன் இனி வாழ்வது பெரும் துயரம் எனவும் குறிப்பிட்டு உள்ளார் என்றும் தன்னிடம் வருவார்கள் என தான் நம்புவதாகவும் உருக்கமாக நடிகையாக யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.