💪🏻அஜித்தின் அசத்தலான கார் சாகசம் சேற்றில் தாறுமாறாக ஓட்டிய அஜித்💪🏻
இரண்டு வருடங்களாக நடந்துவந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் சக்தி என்பது ஒரு மனதின் நிலை எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது இதை பார்த்த தல ரசிகர்கள் உற்சாக துள்ளல் குதித்தனர்.
தற்போது அஜித் அசத்தலான கார் சாகசம் சேற்றில் பற்றிய வீடியோ வெளியாகிஉள்ளதால் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.