📵உஷாரய்யா உஷாரு.. புத்தம் புதிதாக வாங்கிய OnePlus Nord 2 5G வெடித்து கருகியது..!📵
byAJAY SELVAN•
0
📱கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புத்தம் புதியதாக வாங்கிய OnePlus Nord 2 5G செல்போன் வெடித்து கருகிய சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.📱
அனுபம் சர்மா என்பவர் தனது மனைவிக்கு 5 நாட்களுக்கு முன்பு OnePlus Nord 2 5G மொபைல் போனை வாங்கி கொடுத்திருக்கிறார்.
செல்போனை ஹேண்ட் பேக்க்கில் வைத்துவிட்டு அந்த பெண் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென போன் வெடித்து தீப்பிடித்து கருகி உள்ளது.இந்த புகைப்படங்களை எச்சரித்துவிட்டு இருக்கும் அனுபம் சர்மா நிறுவனத்திற்கு கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அரசு நிறுவனம் பாதிக்கப்பட்ட நபர் தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படியும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது OnePlus Nord 2 5G செல்போன் கடந்த மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.