இதுக்கு தான்டா காட்டுயானை பின்னால போயிட்டு போட்டோ எடுக்கக்கூடாது வீடியோ எடு கூடாதுன்னு சொல்றது தப்பு கொண்ட ஆசாமி அந்த அளவுக்கு ஆக்ரோஷமான காட்டு யானை.
திடீரென ஆக்ரோஷமடைந்து வாகன ஓட்டியை துரத்திய யானை.
ஆவேசமடைந்த காட்டுயானை உயிர்தப்பிய குடும்பம் அங்குல்லா எல்லாரிடமும் வம்பு இழுத்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஒற்றை யானை தனியாக காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த வாகனம் காட்டு யானை பின்னால் வந்து கொண்டு இருந்தது அப்பொழுது மிரண்டுபோன காட்டு யானை காரை விரைவாக துரத்தியது அதை உஷாரான வாகன ஓட்டுனர் காரை ரிவர்ஸில் எடுத்து காரில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர் .
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள் .

