💪👊 குத்துச்சண்டை வீரரைப் போல் ரவுடியை தாக்கும் இளைஞர்!சிசிடிவி காட்சிகள் வெளியீடு💪👊!

 குத்துச்சண்டை வீரனைப் போல் சண்டை  போடுகின்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னிகாபுரம் ரவுடி அவருக்கும் அவருடைய  நண்பர் வெங்கட் இருவரும் ஆட்டோ விடம் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது பேச்சுவார்த்தை கை மோதலாக மாறியது.

 ஆத்திரமடைந்த வெங்கட் கன்னிகாபுரம் ரவுடியான மணிகண்டனை குத்துச் சண்டை வீரரை போல் தாக்கியது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஒருவேளை சார்பட்டா பரம்பரை படம் பார்த்துட்டு  குத்துச்சண்டை வீரரான மாறி இருப்பானோ என்னமா  குத்துறான் டப்பா என்ன குத்தும் அளவுக்கு இளைஞர்😂.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post