அடேங்கப்பா அவன் அவன் சாப்பிடறதுக்கு வழி இல்லாம இருக்கான் ஆனா இவன் போக கழிவறைக்கு தங்கமா.
ரஷ்யாவில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார் அவர் மீது வந்த தகவல் பேரிடம் அவர் வீட்டை நோட்டமிட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை அந்த அதிகாரி 2 கோடியே 40 லட்சம் அளவுக்கு லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் வீட்டு வாசல் முதல் கழிவறை வரைக்கும் தங்கம்.
இதை பற்றி காவல் துறை விசாரித்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள் .