😝 வனிதாவுக்கு ஐந்தாவது திருமணத்திற்கு ஒரு ஆடு சிக்கி திருமணமும் முடிந்துவிட்டது என்ற செய்தி பரவி வருகிறது 😝 .

வனிதா மற்றும் பவர்ஸ்டார் அவர்கள் திருமணம் செய்து கொண்ட  புகைப்படம் வெளியாகி உள்ளது .அது அனைவரையும் ஆச்சிரியத்தில் முடக்கிப் போட்டது .

வனிதாவுக்கு ஐந்தாவது திருமணம் முடிந்துவிட்டது என்ற செய்தி பரவி வருகிறது .நாங்க படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கல்யாணம்  பண்ணுவோம்  என்று கூறியுள்ளார்.



அதைப்பற்றி நமது செய்தியாளர் வனிதாவிடம் கேட்டு பொழுது நான்கு திருமணம் பற்றி அவர் கூறுகையில் நான் நான்கு என 40 திருமணமே பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார் இது சமுக இடங்களில்  வைரல்  ஆகியுள்ளது .

போற போக்க பார்த்தா வனிதாவுக்கும் பவர் ஸ்டாருக்கும் கல்யாணம் நடந்துள்ளது என்று ஒரு வதந்தி பரவி வருகிறது .


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள் .


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post