😍இப்பொழுது நம்முடைய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் என்பவர் கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார் 😍 .
அதற்கு நம் செய்தியாளர் கேட்ட பொழுது அவர் கூறுகையில் கொரோனா மூன்றாம் வகை வருகிறது அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மூன்றாம் மிகவும் ஆபத்தானது எனவும் அது இரண்டாம் அறையை விட வேகமாக பரவும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் என்பதால் நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் பள்ளி மற்றும் கல்லூரி தற்பொழுது திறக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார் .
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்
🙏பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை 😎 மீறினால் அபராதம் !💪பிஜிஎம் போடு பிஜிஎம் போடு டன் டன் டன் டன்💪


