😢யாஷிகா ஆனந்த் தோழி உயிரிழப்பு.. யாஷிகாக்கு நிலை என்ன ?😢

பலத்த காயத்துடன்  இருந்ததால்  பிழைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை யாஷிகா ஆனந்த் !.




யாஷிகா ஆனந்த் குடிபோதையில் அவருடைய நண்பர்கள் நான்கு பேருடன் கார் ஓட்டிச் சென்று மகாபலிபுரம் இருந்து வரும் சென்னை வரும் வழியில் பைபாஸ் தடுப்பு இரும்பு   சேவூரில் மோதி விபத்துக்கு ஆளாக்கினார் .

காரில் சென்ற நான்கு பேரில் ஒருவர்  வள்ளி செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

 மற்றும் மூன்று நபர்கள் யாஷிகா ஆனந்த் உட்பட மூன்று நபரும் உயிருக்கு போராடி வருகிறார்கள் .யாஷிகா ஆனந்த் உயிர் பிழைப்பாரா இல்லையா என்ற நிலையில் இப்போது அரசு மருத்துவமனையில் பரிதாபமான நிலையில் இருந்து வருகிறார் .

பலத்த காயத்துடன் இருந்ததால்  பிழைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை.

மேலும் உள்ள விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

😢😢

யாஷிகா ஆனந்த் தற்பொழுது உயிரிழந்தார் என்றும் செய்தி பரவி வருகிறது. மேலும் உள்ள தகவலுக்கு மருத்துவர்கள் கூறுகையில் தான் தெரியவரும் .

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post