''நானும் பிராமணன் தான்”-சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா இதனால் மக்களிடம் பெரும் ஆவேசம் எழுந்துள்ளது !"
இப்ப என்ன ஆச்சுனு பார்த்தீங்கன்னா ரெய்னாவை டிஎன்பிஎல் இருந்து கமெண்ட்ரி பண்றவங்க வீடியோகால் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்திருக்கிறார் டிஎன்பிஎல் இதிலிருந்து கமென்ட்ரி ஆட்கள் ரெய்னா விடும் நீங்கள் சென்னையில நீங்க வாழ்வது எப்படி இருக்கு அப்படின்னு கேட்டு இருக்காங்க.
அது மட்டும் இல்லாம நீங்க சென்னையில மக்களிடம் எவ்வாறு நீங்கள் முத்து போறீங்க எனவும் கேட்டு இருக்காங்க.
ரெய்னா கூறியது நான் ஒரு பிராமின் நான் வேட்டி கட்டும் சட்டை அணியும் என்று கூறியிருக்கிறார் இதற்கு மக்களிடம் அவர் கேட்டதற்கு ஒரு பிராமின் ஜாதியை பத்தி இழுக்கிறார் என்று மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இவ்வாறு கூறியதால் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் ஐபிஎல்லில் ரெய்னா ஆடுவாரா இல்லையா என்று ஒரு கேள்வியும் எழுந்துள்ளது?
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சர்ச்சைகளில் இருந்து ரெய்னா எவ்வாறு வெளியே வருகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது அதுமட்டுமில்லாமல் ரெய்னா ரசிகர்களிடம் எவ்வாறு ஆதரவு பெறுவார் என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.

