🤑🤑மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி போடுகிறவருக்கு ரூ 7,430 பரிசு! 🤑🤑

 🤑🤑நியூயார்க் தடுப்பூசி போடுபவர்ளுக்கு 100 டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.🤑🤑

அமெரிக்காவில் மீண்டும் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முக கவசம் அடையும்படி அதிபர் ஜோ பிடன் வேண்டுகோள் விடுத்தார்.

தடுப்பூசி அளிக்க ஜோ பிடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக நகரவாசிகளுக்கு தடுப்பூசி போட்டால் 100 டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 60 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளும் 71% பேர் போது தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக நீர் நகர மேயர் தெரிவித்துள்ளார்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post