நாகை அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருப்பதாக பெற்றோர் குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் கவித்திறன் என்ற 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தவறான தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தனி வீடு எடுத்து அவன் குடும்பமே நடத்தி வந்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதி இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது குழந்தை கவித்திறன் அழுததால் ஆத்திரதில் குழந்தையின் கழுத்தை இறுக்கிக் கொன்ற அபர்ணா அவசரமாக குழந்தையை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அபர்ணாவின் கணவருக்கு தகவல் கொடுக்கவே அவர் காவல் அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த போலீசார் அபர்ணா சுரேஷ் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.