😱சிறுமியுடன் ஓடிப்போன இளைஞரின் உறவினரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து சித்ரவதை..!😱

 சிறுமியுடன் ஓடிப்போன இளைஞரின் உறவினரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து சித்ரவதை..!

உத்தரபிரதேசத்தில் சிறுமியுடன் ஓடிப்போன இளைஞரை அவருடைய உறவினர் தலைகீழாக மரத்தில் தொங்கவிட்டு அடித்து  உதைத்தனர்.

 ரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் அங்க மயங்கி விழுந்தார்.
 இது உத்திரபிரதேசத்தில் மிகப் பெரிய  சர்ச்சையாக மாறியது.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post