ட்ரோனில் ஒரு டிரைவ் போலாமா..?! ஆள் ஏற்றி செல்லும் ட்ரோன்..! மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிக்கிறது!
ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கியுள்ள மாணவர்கள். வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட ட்ரோன். 3 ஆண்டுகள் விடா முயற்சியில் உருவான ஆள் ஏற்றி செல்லும் ட்ரோன்.
