😍Suriya`s Jai Bhim: ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்😍

 சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் பதிரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி இல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post