Home 🛵OLA இ - ஸ்கூட்டர் இன்று அறிமுகம்.. வாகனத்தின் விலை சுமார் ஒரு இலட்ச ரூபாய் இருக்கும் எனத் தகவல்!🛵 byAJAY SELVAN •August 15, 2021 0 ஓலா மின்சார இருசக்கர வாகனம் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.ஆலையின் கட்டுமானப் பணி தொடங்கிய ஆறே மாதத்தில் உற்பத்தி தொடக்கம் .எஸ் 1 வகை வாகனத்தின் விலை சுமார் ஒரு இலட்ச ரூபாய் இருக்கும் எனத் தகவல் . Facebook Twitter