மனநல ஆலோசகரை வைத்து பரிசோதித்து வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு..!
மாற்றி மாற்றி பேசும் நடிகை மீரா மிதுன்
பட்டியல் இனத்தவர் குறித்து இழிவாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் கைது
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசுவதாக தகவல்
மனநல ஆலோசகரை வைத்து பரிசோதித்து வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு.
போலீசாரைக் கண்டதும் நடிகை மீரா மிதுன் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல்.