தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பின் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு..!
தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் .
கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்.