குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வரும் உணவுக் கடை ஒன்றில் குளிர்பான ஆலை தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளிர்பானம் மற்றும் முட்டையை பயன்படுத்தி தயாரித்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உணவு பிரியர்கள் இந்த வித்தியாச உணவிற்கு தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர் அல்லது முட்டை கலக்கி என்ற முறையில் தயாரிக்கப்படும் இந்த ஆம்லெட் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.