🐮இரட்டை தலை கன்றுக்குட்டி! வியப்புடன் பார்த்துச்செல்லும் மக்கள்..!🐮
byAJAY SELVAN•
0
விழுப்புரத்தில் இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கு சொந்தமான பஸ் ஒன்று இரண்டு தலைகளுடன் கூடிய கன்று குட்டியை ஈன்றது இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.