தன்னந்தனியாக விமானத்தில் பயணித்த நடிகர் மாதவன்.. கொரோனா கட்டுப்பாடுகளால் யாரும் வரவில்லை!
படப்பிடிப்புக்காக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஆர்டிபிசியல் நெகட்டிவ் சான்று அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டு அதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் படப்பிடிப்புக்காக துபாய் சென்ற நடிகர் மாதவன் விமானத்தில் தனியாளாக பயணித்துள்ளார்.