ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வேண்டுமாம் - பேருந்து முன்பு மது பிரியர் படுத்து உருண்டு அட்டகாசம்!
அரசு பேருந்தில் பெண்களை இலவச பயணத்திற்கு அனுமதித்தது போல ஆண்களும் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்பேருந்து முன்பு படுத்து உருண்டு அட்டகாசம்.
மதுபோதையில் ஒருவர் பேருந்தின் முன்பு படுத்துக்கொண்டார் பேருந்து நடத்துனர் ஏன் இப்படி அட்டகாசம் செய்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு மத்திய அரசு பேருந்துகளில் பெண்கள் மட்டும் இலவசமாக செல்கிறார்கள் நாங்கள் மட்டும் இளிச்சவாயனா என்று கேட்டுள்ளார்.