அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற போதை இளைஞர்.. ஆம்னி வேன் மோதி தூக்கி வீசப்படும் பரபரப்பு காட்சிகள்..!
அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற போதை இளைஞர்.
மாருதி ஆம்னி வேன் மோதியதால் தூக்கி வீசப்படும் காட்சிகள்.
மிகுந்த எச்சரிக்கை தேவை - தெலங்கானா போலீசார் அறிவுறுத்தல்.
