கதவை திறந்து வைத்து தூங்குபவர்களுக்கு எச்சரிக்கை சகோதர-சகோதரிகளின் கைவரிசை..!
கதவை திறந்து வைத்து தூங்குபவர்கள் வீட்டை குறிவைத்து திருட்டு.
செல்போன் திருடிவந்த, சகோதர-சகோதரிகள் 4 பேர் கைது.
பகலிலும் கதவை திறந்து வைத்து தூங்கக் கூடாது என போலீசார் அறிவுரை.
