Home பிளிப்கார்டில் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பெயிண்ட் டப்பா..! போலீசார் விசாரணை byAJAY SELVAN •August 11, 2021 0 சென்னை திருவொற்றியூரில் பிளிப்கார்டில் கேமரா ஆர்டர் செய்தவர்கள் தப்பா பார்சலில் பெயிண்ட் டப்பா வந்திருக்கிறது.சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பிரம் என்பவர் இருபத்தி எட்டாயிரத்து ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கேமராவை 1500 ரூபாய் 12 மாத EMI மூலம் வாங்கியாதாக கூறப்படுகிறது.ஆன்னால் வந்தது பெயிண்ட் டப்பா! Facebook Twitter