😡''என்னை கைது செய்ய முடியாது'' - காவல்துறைக்கு சவால் விடுக்கும் வீடியோ😡
byAJAY SELVAN•
0
''என்னை கைது செய்ய முடியாது'' - காவல்துறைக்கு சவால் விடுக்கும் நடிகை மீரா மிதுன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இழிவாக பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை கைது செய்ய முடியாது என காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி நடிகை மீரா வீடியோ வெளியிட்டுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது மீராமிதுன் இந்த வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.