திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகி இருக்கிறார்.
திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் அது தொடர்பாக நடிகர் ஆர்யா தற்போது ஆஜராகி இருக்கிறார் புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு ஆஜராகி விளக்கம் அளித்து கொண்டிருப்பதாக தகவல்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
\