😱2 பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்து..பேருந்து சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பித்த நபர்..!😱

2 பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்து..பேருந்து சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பித்த நபர்..!

சிதம்பரத்தில் இரண்டு பைக்குகள் ஒன்றோடொன்று மோதியது சார்ந்தவர்கள் அவர் பின்னால் வந்த பேருந்து சக்கரத்தில் சிக்காமல் தப்பித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மெயின் ரோடு வழியாக பைக்கில் சென்ற சங்கர் பக்கவாட்டில் சென்ற மற்றொரு பைக் மீது மோதியது வாகன ஓட்டிகளும் சாலையில் விழுந்தன பின்னால் வந்த அரசு பேருந்து சங்கரின் பைக் மீது ஏறிய நிலையில் சங்கர் பேருந்து சக்கரத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post