விபத்தின் போது மூவர் தூக்கி வீசப்பட்டக் காட்சி! சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியது!

 விபத்தின் போது மூவர் தூக்கி வீசப்பட்டக் காட்சி! சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியது!

அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதி விபத்து.

பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு-இருவர் படுகாயம்.

இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் .

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post