😇சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.😇
வெள்ளியின் விலை சிறிய ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் விலை குறைந்து 4,469 ரூபாய்க்கும், ஒரு சவரன் 128 ரூபாய் விலை இறங்கி 37,752 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசு விலை உயர்ந்து 67 ரூபாய் 90 காசுக்கு விற்கப்படுகிறது.