😡கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை! தருவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்று காலால் எட்டி உதைத்துள்ளார்!😡
byAJAY SELVAN•
0
😤கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை காலால் எட்டி உதைக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. பெண் தூக்கி வீசி விழுந்த காட்சி.😤
ஆந்திர மாநிலம் குண்டூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கடன்காரர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜயவாடா ராணி கிரி தோட்ட என்ற பகுதியை சேர்ந்த பெண் மகன் நாட்டை சேர்ந்த தொழிலாளி கோபி கிருஷ்ணாவுக்கு மூன்று லட்ச ரூபாய் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு பெண் அறிவுறுத்தியதாக பணத்தை தருவதாக கூறி பெண்ணை தன் ஆட்டோவில் ஏற்றிச் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் வைத்து கோபிகிருஷ்ணா வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது .
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை கோபிகிருஷ்ணா பலமாக உதைத்துள்ளார் இதுகுறித்து பெண் அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.