🍾🍺மதுபோதையில் சாலையில் 3 பேர் கட்டிப்புரண்டு பயங்கர மோதல்.. குடிமகன்கள் அட்டூழியம்!🍾🍺
ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரத்தம் வருமளவிற்கு சாலையில் மூன்று பேர் கடுமையாக தாக்கி கொண்டனர் அரண்மனை முன்பு மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதைக்கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர் மூன்று பேரையும் தடுத்துள்ளார் காவலரை கண்டு கொள்ளாத மூன்று பேர் தங்களுக்குள் தாக்குதலில் ஈடுபட்டனர்.