😍🥳’பிக்பாஸ்’ முகேன் ராவ் - சூரியின் ’வேலன்’: மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்😍🥳

😍🥰பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.😍🥰

முகேன் ராவ் ‘வெற்றி’ என்றப் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநரும் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post