அரசு மருத்துவமனையில் உடைந்த காலுக்கு பதில் பக்கத்து காலில் மாவுக்கட்டு! நோயாளியின் உறவினர்கள் புகார்

 தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி இவர் தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

 மருத்துவர்கள் அவர்களை மற்றும் ஸ்கேன் எடுத்து பரிசோதித்த போது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

விடை கொடுத்து அவர்களின் காலில் சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டனர் இதில் வேடிக்கை என்னவென்றால் மாடசாமியின் இடது காலுக்கும் வலது காலில் கட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடது காலில் கட்டுவதற்கு பதிலாக வலது காலில் கட்டுப் போட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய மாடசாமியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டால் தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post