👰🏻நடிகை ஹன்சிகா 30-வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. தோழிகளுடன் குத்தாட்டம் போட்ட ஹன்சிகா உற்சாகம்!👰🏻
byAJAY SELVAN•
0
👰🏻நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.👰🏻
ஹன்சிகா 30வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோழிகள் அலங்கார ஏற்பாடுகள் செய்திருந்தனர் அவர்களுடன் இணைந்து நடனமாடியும் கேக் வெட்டியும் அன்சிகா உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடினார்.
தோழிகளுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவேற்றிய காணொளி இணையத்தில் வைரல் ஆனது.