🏏ஆஸ்திரேலியாவை துவைத்தெடுத்த வங்கதேசம் முதன் முறையாக டி20 போட்டியில் வெற்றி!🏏

🏏ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.🏏

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திடம் சரிந்தது.

23 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது வங்கதேசம். கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post