பதறவைக்கும் காட்சி..! நிலைத்தடுமாறி கீழே விழுந்த காவலர் மீது ஏறி இறங்கிய அரசுப் பேருந்து..!

 பதறவைக்கும் காட்சி..! நிலைத்தடுமாறி கீழே விழுந்த காவலர் மீது ஏறி இறங்கிய அரசுப் பேருந்து..!

பைக்கில் வந்து கொண்டிருந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர்.

வேகத்தை குறைக்க வைத்து இருந்த பேரிகார்டில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து காவலர் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post