வளைவில் முந்தி செல்ல முயன்ற பைக் எதிரே வந்த பேருந்து மீது பைக் மோதி விபத்து..!
முன்னால் சென்ற வாகனத்தை வளைவில் முந்தி செல்ல முயன்ற பைக்.
எதிரே வந்த பேருந்து மீது பைக் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு .
பேருந்து மீது பைக் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
