மருத்துவ மாணவி சுட்டுக் கொலை இன்ஸ்ட்டா காதலன் வெறிச்செயல் !கேரளாவை அதிர வைத்த சம்பவம்!
byAJAY SELVAN•
0
😢காதல் விவகாரத்தில் மருத்துவ கல்லூரி மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.😢
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மானசா (24). இவர் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் உள்ள இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தனது வாடகை குடியிருப்பில் மானசாவும், வாலிபர் ஒருவரும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எர்ணாகுளம் போலீசுக்கு தகவல் சென்றுள்ளது.
அங்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை ஆய்வு செய்ததில், இருவரும் துப்பாக்கியால்சுட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மானசாவின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
👇🏻மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்👇🏻