😂இனிமேல் உங்க ஊருக்கு போட்டோ எடுக்கவே வர மாட்டன் ட!😂
byAJAY SELVAN•
0
கூப்பிட்டுவச்சி அவமானம் பட்ட போட்டோ கார்!
புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்கள் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது ஆங்கில நாளேட்டின் இணையதளத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த இன்ஸ்டாகிராம் தேடியும் கடந்த மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தில் தவறி விழுவதாலும் மணப்பெண் அதிர்ச்சிகள் குரல் எழுப்பும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.