அவசரமாக சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பைக்! பேருந்தை முந்த முயன்ற வாகனம் விபத்தில் சிக்கியது.!
சாலையை அவசரமாக கடக்க முயன்ற நபர் மீது மோதிய பைக்.
மோதிய வேகத்தில் சரிந்த பைக்கில் இருந்து விழுந்த இளைஞர்கள் மீது பேருந்து ஏறியது.
பேருந்து ஏறி இறங்கியதில் இளைஞர்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.!