👊மதில் சுவர் பிரச்சனையில் நடுரோட்டில் கடுமையாக அடித்துக்கொள்ளும் இரு குடும்பம்.!👊
byAJAY SELVAN•
0
மதில் சுவரை இடிப்பது தொடர்பாக இரு வீட்டுக்காரர்களிடையே பிரச்சனை ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியீடு!
ஒரு பகுதியை சேர்ந்த சுகுமார் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஆன சத்தியமூர்த்தி வீட்டுக்கும் நடுவே மதில் சுவர் போன்று உள்ளது மழைக்காலங்களில் இந்த சுவரால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி சத்தியமூர்த்தி அதை இடிக்க ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சுகுமார் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சத்தியமூர்த்தி குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.